×

உலகப் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் நலமுடன் உள்ளதாக அவரது மகள் விளக்கம்..!!

கொல்கத்தா: உலகப் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் நலமுடன் உள்ளதாக அவரது மகள் நந்தனா தேவ் சென் விளக்கம் அளித்துள்ளார். அமர்த்தியா சென் இறந்துவிட்டதாக செய்தி வெளியான நிலையில் அவரது மகள் நந்தனா தேவ் சென் விளக்கம் அளித்துள்ளார்.

 

The post உலகப் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் நலமுடன் உள்ளதாக அவரது மகள் விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Amartia Chen ,KOLKATA ,AMARTHIA SEN ,NANDANA DEV ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...